Monday, February 23, 2015

ஆஸ்கர் அள்ளப்போவது எது??87வது அகாடமி அவார்டு (OSCAR) விழா நாளை  நடைபெற இருக்கிறது..பட்டியலில் பல்வேறு படங்கள் போட்டியில் மோதினாலும் நான் பார்த்த படங்களை வைத்தும், எனக்குப் பிடித்த சாராம்சங்களை வைத்தும் சில முக்கியத் துறைகளில் என்னென்ன பிரிவில்  எந்தெந்த படங்கள் போட்டியில் வெற்றிபெறும் வாய்ப்பில் உள்ளன என்பதைப் எனது கணிப்பில் எழுதுகிறேன்..
----------------------------------------------------------------------------------------------------
சிறந்தப் படம் 

இந்தப் பிரிவில் 
American Sniper,  

Birdman, Boyhood, 

The Grand Budapest Hotel, 

The Imitation Game, 

Selma, 

The Theory of Everything,  

Whiplash 
ஆகிய படங்கள் போட்டியில் உள்ளன..

இதில் ஒவ்வொரு படமும் ஒவ்வொரு விதத்தில் சிறப்பாக இருந்தாலும் Birdman, Boyhood,The Grand Budapest Hotel இந்த மூன்று படங்களுக்குள் கடுமையான போட்டி இருக்க வாய்ப்பிருக்கிறது..

இருந்தாலும் 12 ஆண்டுகள் நெடுநாள் பயணம் மேற்கொண்டு எடுத்த படம்  boyhood..புது முயற்சி, சினிமா வரலாற்றில் ஒரு மைல் கல்லாக பேசப்படுகிற படம் ..எனவே அந்த முயற்சிக்கு கிடைக்கிற பலனாக இது வெற்றி பெறக்கூடும்..
----------------------------------------------------------------------------------------------------
சிறந்த நடிகர் 
 • Steve Carell Foxcatcher 

 • Bradley Cooper American Sniper 

 • Benedict Cumberbatch The Imitation Game

 • Michael Keaton Birdman or (The Unexpected Virtue of Ignorance) 

 • Eddie Redmayne The Theory of Everything 

 • மேற்கூறிய ஐவர் மோதுகிறார்கள்..இவர்களில் Michael Keaton (Birdman), Eddie Redmayne (The Theory of Everything) ஆகிய இருவருக்குள்ளும் அதிக போட்டி இருக்கும்..இந்த இருவரில் ஸ்டீபன் ஹாகிங் காக வாழ்ந்திருக்கும் Eddie Redmayne வெற்றி பெற அதிக வாய்ப்பிருப்பதாக எண்ணுகிறேன்..
 • ----------------------------------------------------------------------------------------------------
 • சிறந்த துணை நடிகர் 
 • Robert Duvall
 • The Judge
 • Ethan Hawke
 • Boyhood
 • Edward Norton
 • Birdman or (The Unexpected Virtue of Ignorance)
 • Mark Ruffalo
 • Foxcatcher
 • J.K. Simmons
 • Whiplash
 • இதில் சத்தியமாக என் நம்பிக்கை J.K.SIMMONS தான்..நடிப்பாய்யா அது...மனுஷன் வாழ்ந்திருக்கான்யா..இவனுக்கு ஆஸ்கர் இல்லையென்றால் அந்த ஆஸ்கர் கமிட்டியை சந்தேகப் பட வேண்டும்..
 • ----------------------------------------------------------------------------------------------------
  சிறந்த நடிகை

 • Marion Cotillard
 • Two Days, One Night

 • Felicity Jones
 • The Theory of Everything

 • Julianne Moore
 • Still Alice

 • Rosamund Pike
 • Gone Girl

 • Reese Witherspoon
 • Wild
 • மேற்கூறிய நடிகைகளில் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை என்கிற ரீதியில் நடித்திருக்கிறார்கள்..இருந்தாலும் STILL ALICE இல் நடித்த JULIANNE MOORE வெற்றிபெறுவார் என எதிர்பார்ப்பு நிலவுகிறது..
 • ----------------------------------------------------------------------------------------------------
 • சிறந்த நடிகை 
 •     Patricia Arquette
      Boyhood
   
      Laura Dern
      Wild
   
      Keira Knightley
      The Imitation Game
    
      Emma Stone
      Birdman or (The Unexpected Virtue of Ignorance)
   
      Meryl Streep
      Into the Woods 
 • இதில் Meryl Streep வெற்றி பெறலாம்..
      ----------------------------------------------------------------------------------------------------

சிறந்த அனிமேசன் படம்..
Big Hero 6
Don Hall, Chris Williams and Roy Conli

The Boxtrolls
Anthony Stacchi, Graham Annable and Travis Knight

How to Train Your Dragon 2
Dean DeBlois and Bonnie Arnold

Song of the Sea
Tomm Moore and Paul Young

The Tale of the Princess Kaguya

Isao Takahata and Yoshiaki Nishimura

இந்தப் படங்களில் BIG HERO 6 வெல்வதற்கான வாய்ப்புள்ளதாக நம்புகிறேன்..
    ----------------------------------------------------------------------------------------------------

சிறந்த இயக்கம் 

Birdman or (The Unexpected Virtue of Ignorance)
Alejandro G. Iñárritu

Boyhood
Richard Linklater

Foxcatcher
Bennett Miller

The Grand Budapest Hotel
Wes Anderson

The Imitation Game
Morten Tyldum

இதிலும் வித்தியாசமான முயற்சிக்கருதி BOYHOOD வெல்லவே அதிக வாய்ப்பு உள்ளதாக நம்புகிறேன்..
----------------------------------------------------------------------------------------------------

சிறந்த ஒளிப்பதிவு
Birdman or (The Unexpected Virtue of Ignorance)
Emmanuel Lubezki

The Grand Budapest Hotel
Robert Yeoman

Ida
Lukasz Zal and Ryszard Lenczewski

Mr. Turner
Dick Pope

Unbroken
Roger Deakins

மேற்கூறிய படங்களில் BIRDMAN இல் டெக்கனிக்கல் கேமரா விளையாட்டு அதிகம்..மெய்சிலிர்க்க வைக்கும் கோணங்கள்.. THE GRAND BUDAPEST HOTEL ஒளிப்பதிவு அழகியல்..கண்ணைக்கவரும் வண்ண விளையாட்டு..இவை இரண்டில் ஒன்றே அவார்டு அள்ளும்..அதிகப்பட்சம் BIRDMAN  கு வாய்ப்பு..

----------------------------------------------------------------------------------------------------
சிறந்த கலை இயக்கம் 
The Grand Budapest Hotel
Adam Stockhausen (Production Design); Anna Pinnock (Set Decoration)

The Imitation Game
Maria Djurkovic (Production Design); Tatiana Macdonald (Set Decoration)

Interstellar
Nathan Crowley (Production Design); Gary Fettis (Set Decoration)

Into the Woods
Dennis Gassner (Production Design); Anna Pinnock (Set Decoration)

Mr. Turner
Suzie Davies (Production Design); Charlotte Watts (Set Decoration)

அழகியல்..ரசிக்க ருசிக்க செட் டிசைன்..அதிகப்பட்ச வாய்ப்பு HE GRAND BUDAPEST HOTEL  கு தான்..
----------------------------------------------------------------------------------------------------
சிறந்த வெளிநாட்டுப் படம் 
Ida
Poland; Directed by Pawel Pawlikowski

Leviathan
Russia; Directed by Andrey Zvyagintsev

Tangerines
Estonia; Directed by Zaza Urushadze

Timbuktu
Mauritania; Directed by Abderrahmane Sissako

Wild Tales
Argentina; Directed by Damián Szifron

WILD TALES நான் மிகவும் ரசித்தப் படம்..அதற்கு கொடுத்தால் மகிழ்வேன்..இருந்தாலும் IDA மற்றும் LEVIATHAN படங்களுக்கு இடையில் கடுமையான போட்டி இருப்பதாக அறிகிறேன்..இவை இரண்டில் ஒன்றே வெல்லும் என எண்ணுகிறேன்.. 

----------------------------------------------------------------------------------------------------

இன்னும் பல பிரிவுகள் இருக்கு..அதனை நான் தரம் பிரிக்க வில்லை..இன்னும் ஓர் இரவே இருக்கின்ற நிலையில் பொறுத்திருந்து பார்ப்போம் நாளை காலை எது ஆஸ்கரை அள்ளப்போகிறது என்று..

Widget byLabStrike

No comments:

Post a Comment