Pages
முகப்பு
சங்கமம்
என்னைப்பற்றி..
Thursday, November 7, 2013
இறக்கை வந்துவிட்டதென்று
இறக்கை வந்துவிட்டதென்று
பறக்க நினைக்காதே
புற்றீசல் போல!
உறுதியான இறக்கை
வளர்ந்ததும்
உயரே பற பருந்தைப்போல!
Tweet
Widget by
LabStrike
2 comments:
கலியபெருமாள் புதுச்சேரி
November 7, 2013 at 10:12:00 PM GMT+5:30
இரண்டு வரிகளில் வாழ்க்கைப் பாடம்.
Reply
Delete
Replies
படைப்பாளி
November 8, 2013 at 8:02:00 AM GMT+5:30
நன்றி நண்பரே..
Delete
Replies
Reply
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
Subscribe To
Posts
Atom
Posts
Comments
Atom
Comments
இரண்டு வரிகளில் வாழ்க்கைப் பாடம்.
ReplyDeleteநன்றி நண்பரே..
Delete