தமிழ்நாட்டின் தலைநகரமாக, தன்னைத் தேடி வரும் பலகோடி பேருக்கு புகலிடமாக, தமிழ்நாட்டின் பாரம்பரியத்தை, அழகை, புகழை நிலைநாட்டி நிற்கும் சென்னை 22.8.1639 அன்று பிறந்தது. இன்று 374 வது பிறந்தநாள் அதற்கு..
அழகும், மிடுக்கும் மிகுந்த சென்னை இன்று பெயரில் மட்டும் சிங்காரத்தை பூசிக் கொண்டு மனித கூட்டம் சூழ்ந்த சூழலில் பலரும் செய்யும் புற அசுத்தங்களால், சீரழிந்து கிடக்கிறது. அதன் பிறந்தநாளான இன்று நம்மால் இயன்ற அளவு ஒவ்வொருவரும் தனி மனித ஒழுகத்தோடு சென்னையை சிங்காரமாக்க உறுதி ஏற்போம்..
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சென்னை!
சிங்கார சென்னை விரைவில் ஆக வாழ்த்துக்கள்...
ReplyDeleteஇந்த முறையும் பதிவர் திருவிழாவில் சந்திப்போம்...
ReplyDeleteவாழ்த்துகள்.
ReplyDeleteசிங்காரமாக மாறட்டும். சூழலை பாதுகாப்போம். .