Thursday, July 4, 2013

எழுதி முடித்த கவிதை


நான் கவிதை எழுத 
எத்தனிக்கும்போதெல்லாம் 
ஏற்கனவே எழுதி முடித்த 
கவிதையாய் 
எதிரில் வருகிறாய் நீ !


Widget byLabStrike


6 comments: