Pages
முகப்பு
சங்கமம்
என்னைப்பற்றி..
Monday, July 1, 2013
எதிர்நீச்சல் போடாதே
நீரின் ஓட்டத்தில் போய்
கடல் அடைந்து
உயிர்வாழ்வதும் உண்டு
எதிர் நீச்சல் போட்டு
இடைவரும் இன்னலில்
உயிர்விடுவதும் உண்டு
எதிர்நீச்சல் போடுவதா
வாழ்வின் ஓட்டத்திற்கேற்ப
வளைந்து ஓடுவதா
என்பது முக்கியமில்லை
லட்சியம் அடைவதே
நீ வாழ்ந்ததன் அடையாளம்!
Tweet
Widget by
LabStrike
2 comments:
திண்டுக்கல் தனபாலன்
July 1, 2013 at 3:26:00 PM GMT+5:30
சிறப்பான லட்சியம்...
வாழ்த்துக்கள்...
Reply
Delete
Replies
படைப்பாளி
July 2, 2013 at 7:33:00 AM GMT+5:30
நன்றி நண்பரே
Delete
Replies
Reply
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
Subscribe To
Posts
Atom
Posts
Comments
Atom
Comments
சிறப்பான லட்சியம்...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
நன்றி நண்பரே
Delete