Saturday, November 3, 2012

சின்மயி வழக்கில் திருப்பம் - ராஜன்,சரவணகுமார் ஜாமீனில் விடுதலை
சமீபகாலமாக twitter ,facebook ,இணையதளங்கள் என எல்லாத் தளங்களிலும் சர்ச்சையாக பேசப்பட்டுக்கொண்டிருந்த சின்மயி விவகாரம் எல்லோரும் அறிந்ததுதான்.சின்மயி twitter இல்  வெளியிட்ட செய்தியும் அதை தொடர்ந்து எழுந்த விவாதம் சைபர் க்ரைம் வரைப் போய் இருவர் கைது செய்யப்பட்டனர்.
அதைத் தொடர்து இணைய உலகத்தில் சின்மையியும் தவறு செய்திருக்க  ஒருத் தரப்பு மட்டுமே தண்டனை அனுபவிப்பது நியாயம் இல்லை..இது ஒருதலைப்பட்சமானது என்றும்,தமிழர்களையும்,மீனவர்களையும் இழிவுப் படுத்திய சின்மயி பாடிய படங்களின் சி.டி.களை வாங்க மாட்டோம். அவர் பாடும்,மற்றும் டப்பிங் பேசும் படங்களைப் புறக்கணிப்போம். சின்மயியை தமிழ்சினிமாவை விட்டே விரட்டுவது நிச்சயம். அவரை தமிழகத்தை விட்டே விரட்டுவது லட்சியம் என்கிற ரீதியில்  ஆங்காங்கே  உலகத் தமிழர்களின் குரல் கேட்டது.
இதைத் தொடர்ந்து திடீர் திருப்பமாக  கைது செய்யப்பட்ட ராஜன் ,சரவணகுமார் ஆகிய இருவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாக செய்தி வந்திருக்கிறது.மீண்டும் வலைப்பதிவர்கள்,twitter ,facebook ,சமூகவலைப்பதிவர்களின் ஒற்றுமை ஓங்கியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.இனிமேலும் உரிமைக்காக குரல் கொடுத்து சமூகப் பணிகளைத் தொடர்வோம்..Widget byLabStrike


15 comments:

 1. நல்ல தகவல்..நன்றி பாஸ்.

  ReplyDelete
 2. நேற்றே இன்னொரு பதிவர் ராஜனின் ஜாமீன் குறித்து செய்தி போட்டிருந்தார்.ஆனால் வெரிபிகேசன் வைத்து பின்னூட்ட முடக்க தடங்கல் செய்து விட்டார்.

  உங்கள் பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 3. முதலில் உங்கள் பதிவின் தலைப்பிலிருந்து வருவோம். ஜாமீனில் விடுதலை செய்யப்படுவது இந்த விஷயத்தில் திருப்பம் அல்ல . அடுத்த கட்ட நிகழ்வு தான். இரண்டுக்கும் உள்ள வேறுபாடு உங்களுக்குத் தெரியும் என்று நினைக்கிறேன் .

  உங்களின் கற்பனை வளம் சிறகடித்துப் பறக்கிறது. சின்மயி அவர்களைத் தமிழகத்தை விட்டே விரட்ட வேண்டுமென உலகத்தமிழரெல்லாம் குரல் கொடுக்கிறார்களா ...எங்கு.... எப்போது நான் கூட எழுதலாமா படைப்பாளியை தூக்கில் போட வேண்டுமென்று எலிமெண்டரி பள்ளி மாணவர்கள் பலர் ஸ்ட்ரைக் செய்கிறார்கள் என்று.
  ....சிம்ப்ளி ஹாலூசினேஷன் ...

  இட ஒதுக்கீடு பற்றி எதிர்த்துக் கருத்துக் கூடாதா...... backward class என்று ஆங்கிலத்தில் உள்ள வார்த்தை தமிழுக்கு வரும்போது " பிற்படுத்தப்பட்டவர் " ஆகி விடுமா.....பின்தங்கியோர் ஆகாதா..? scheduled caste என்பது தமிழுக்கு வரும்போது " தாழ்த்தப்பட்டவர் " ஆக திரிந்து விடுமா......" பட்டியல் ஜாதியினர் " ஆகாதா...? இப்படிச் சொல்லி சொல்லியே வெறுப்புணர்வை வளர்த்து நாட்டை நாசமாக்குவதில் அப்படி என்னய்யா உங்களுக்கு எல்லாம் ஒரு அரிப்பு ?

  தமிழக மீனவன் என்றால் புத்தன் ஏசுவா...ஒன்றும் விமரிசனம் செய்யக்கூடாதா...இன்னிக்கு இலங்கைக்காரன் தமிழக மீனவர்களை உதைப்பதே...ஒருகாலத்தில் இவனுங்கதான் அவனுங்களுக்கு டீசலும் பெட்ரோலும் இன்னும் கண்ட கருமாந்திரங்களையும் கடத்தினவன் என்ற கோபத்தினால் தானே..இதைச் சொன்னால் அவன் தமிழ்த்துரோகி அப்படித்தானே ?

  இடஒதுக்கீடு பற்றியும் மீனவர்களைப் பற்றியும் எழுதினாலே சம்பந்தப்பட்டவர்கள் மனம் புண்படுவார்கள்.. அவர்களுக்காக ஒலகத் தமிளர் எல்லாம் பொங்கி எழுவார்கள் என்றால் இதே ராஜன் - காளகஸ்தி வாயுஸ்தலமா ...அப்படீன்னா அங்கு சிவன் குசு விட்டாரா என்று எழுதினானே ...அதைப்படித்து விட்டு இந்துக்கள் மனம் புண்பட மாட்டார்களா ?...உடனே ராஜன் மனைவி..அம்மா எல்லோரையும் சந்திக்கு இழுக்கலாமா ? முஸ்லிம்கள் பற்றியும் கிறிஸ்தவர்கள் பற்றியும் கேவலமாகப் பல பதிவுகள் எழுதினவன் தான் இந்த ராஜன்...அவர்கள் மனம் புண்படாதா...அவர்கள் எதிர்வினை புரிய மாட்டார்களா ?

  ராஜன் மாதிரி அசிங்கம் பிடித்த ஆட்களுக்கெல்லாம் கருத்து சுதந்திரம் இருக்கும் போது ஒரு பொது விஷயத்தில் தான் நினைப்பதைக் கூறும் உரிமை சின்மயிக்கு தாராளமாக உள்ளது ..அது இட ஒதுக்கீடாக இருந்தாலும் சரி ..வேறு என்ன எழவாக இருந்தாலும் சரியே.  ReplyDelete
  Replies
  1. சூனிய விகடனே (தன்னை பற்றிய விபரம் கூட கொடுக்க முடியாத பயந்தன்கோலியே ),

   //முதலில் உங்கள் பதிவின் தலைப்பிலிருந்து வருவோம். ஜாமீனில் விடுதலை செய்யப்படுவது ....... நினைக்கிறேன் .//
   பிணையில் விடுதலை கொடுப்பார்களா மாட்டார்களா என்ற இரண்டு நிகழ்வுகளில் எதிர்பாராத நிகழ்வு நடைபெறுவது திருப்பமே அன்றி அடுத்தகட்ட நிகழ்வு அல்ல...

   //உங்களின் கற்பனை வளம் சிறகடித்துப் பறக்கிறது. சின்மயி அவர்களைத் தமிழகத்தை விட்டே விரட்ட வேண்டுமென........சிம்ப்ளி ஹாலூசினேஷன் ...//
   கடந்த வாரம் முழுக்க facebook,twitter, Blogs மற்றும் சமூக ஆர்வலர்கள் அனைவராலும் விமர்சிக்கப்பட்டது சின்மயி விவகாரம் என்பதுதான் ஈன்று நாடறியும்...
   " என்னது இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைச்சுடுச்சா ?" என்பது போன்றது உம் கருத்து. இதில் 80 சதவீத கருத்துக்கள் சின்மயிக்கு எதிரானவையே....


   //இட ஒதுக்கீடு பற்றி எதிர்த்துக் கருத்துக் கூடாதா...... backward clas..... எல்லாம் ஒரு அரிப்பு ?//
   இட ஒதுக்கீடு பிரச்சனையில் கருத்து கூறுகிறேன் என்ற போர்வையில் " so called thalthappattavargal " என்று கூறியது யார் ? இப்படிச் சொல்லி சொல்லி வருபவர்களை ஆதரித்து பேசுவதில் உமக்கென்னையா அரிப்பு ?

   //தமிழக மீனவன் என்றால் புத்தன் ஏசுவா...ஒன்றும் விமரிசனம் செய்யக்கூடாதா......தமிழ்த்துரோகி அப்படித்தானே //
   மீனவனை பற்றி பேச உமக்கென்ன யோக்கியதை இருக்கிறது? "அவனுங்களுக்கு" என்று யாரை சொல்கிறாய் ? அதை சொல்லும் துணிச்சல் கூட இல்லாத முதுகெலும்பு அற்றவனே ! டீஸல், பெட்ரோல் போன்றவற்றை கொடுத்தார்கள் என்றால் எல்லாமே தமிழின உறவுகளுக்குத்தான். இதற்கு பெயர் கடத்தல் இல்லை. உணர்வுள்ளவன் இதனை பரிமாற்றம், உதவியாகத்தான் பார்ப்பான் . நீ சூனியக்காரன் ! உமது கருத்தே உன்னை தமிழ் துரோகி என்று அடையாளம் காட்டுகிறதே...

   //இடஒதுக்கீடு பற்றியும் மீனவர்களைப் பற்றியு......சரியே.//

   ராஜன் சொல்லிய கருத்துக்களுக்கு வக்காலத்து வாங்குவதில்லை நான் .. ஆனால் ஒருதலைபட்ச நடவடிக்கையே எனது எதிர்ப்பு... ஒரு பிரச்சினையின் ஆரம்பமே சின்மயி என்கிற "High யங்கார்" கூறியதாக சொல்லப்படும் கருத்து. அப்படி இருக்கையில் கருத்து மோதலை எதிர்கொள்ள முடியாத நிலையில் பொதுப்பிரசினையை பற்றி பேசுவது ஏன்? ராஜன் மற்ற மதங்களை பற்றி பேசும்போது நீங்களெல்லாம் வாயை மூடிக்கொண்டு சும்மா இருந்தீர்களா? எதிர்க்கவில்லையா? இப்ப இந்த பிரச்சினையில் அதையெல்லாம் சேர்த்து சப்பக்கட்டு கட்டும் கோழைத்தனம் ஏன் ? இதிலிருந்து தெரிகிறது நீயும் ஒரு "HIgh யங்காரென்று".

   உன்னை போன்ற யாரென்றே சொல்ல முடியாத முதுகெலும்பு அற்ற சூநியாகாரர்களுக்கு நான் பதில் சொல்ல விரும்புவதில்லை என்றாலும் உன்னுடைய கருத்துக்கு நீயே போலி ID யில் " நல்ல பதில்" என்று போட்ட கீழ்த்தரமான உனது உண்மை முகத்தை வெளிக்கொணரவே இதை எழுதி உள்ளேன்.

   Delete
 4. //ராஜன்,சரவணகுமார் ஜாமீனில் விடுதலை //

  -
  சின்மயி வழக்கில் திருப்பம்
  //

  சத்தியமா ஒண்ணும் புரியலே

  ReplyDelete
  Replies
  1. //சத்தியமா ஒண்ணும் புரியலே//

   ...ஒண்ணும் புரியலே!!

   Delete
 5. வணக்கம் சகோ
  நல்ல தகவல். எதற்கு ,எதன் அடிப்படையில் கைது என தெரியாமலே சில நாட்கள் சிறையில். ஒருவழியாக இருவரும் பிணையில் வர முடிந்தது நன்று.பார்க்க்லாம் எப்படி வழக்கு நடக்கிறது என்று!!.

  நன்றி

  ReplyDelete