ஒரு போர் எங்கே தொடங்குகிறது ?
ஒரு புன்னகை நிராகரிக்கப் பட்ட இடத்தில்...
என்கிற உலக நாயகனின் கவிநயமான முன்னுரையோடு ஆரம்பிக்கிற ட்ரைலர் ஓர் எதிர்ப்பார்ப்பை எகிற வைக்கிறது.Auro 3D என்கிற டெக்னால ஜியில் பண்ணியிருப்பதாக கமல் சொல்லி இருக்கிறார்.கமலின் பிறந்தநாள் பரிசாக ரசிகர்களுக்கு விருந்தாகியிருக்கும் ட்ரைலரை நீங்களும் பாருங்கள் ..செம டெர்ரர்..ல..
இந்த மாதிரி படங்களைத்தான் ஹாலிவுட்டில் 1977 முதல் பார்த்து வருகிறோமே?!
ReplyDeleteகமல் ஏன் அழிப்பது, உடைப்பது, எரிப்பது, நொறுக்குவது போன்ற ஹாலிவுட்டின் பாணியை அப்படியே கடைப்பிடிக்கிறார்.
ஆஸ்கார் பெற வேண்டும் என்ற உள்மன ஆசையா?
ஹாலிவுட்டை அப்படியே காப்பி அடித்து, கமல் தன் அடையாளத்தை இழந்து விடுவாரோ, என அவரது ரசிகையான எனக்கு பயமாக இருக்கிறது.
ReplyDeleteகதை தேர்வில் கமல் இன்னும் முதிர்ச்சி பெறவில்லை என்பதையே இந்த டிரெய்லர் காட்டுகிறது.
அருமை... நன்றி நண்பரே...
ReplyDelete