தெலுங்கில் ரிங்கா ரிங்காவாக பட்டி தொட்டியெங்கும் பட்டையை கிளப்பி ,கேட்ட மாத்திரத்தில் கால்களை தடதடக்க வைத்தப் பாடல் அது..துள்ளல் மிகுந்த நடனம்,துவட்டி எடுக்கிற உடலசைவு,கேட்க இனிக்கும் இசை,சுவைமிகுந்த பாடல் என பட்டையை கிளப்பி ,மொழி வேறுபாடில்லாது முனுமுனுக்க வைத்தப் பாடல்..அதன் ஈடு இணையில்லா வெற்றி பின்னாளில் டிங்கு சின்காவாக பாலிவுட்டில் மாறிப்போனது வேறு கதை..
கேட்டு சுவைத்து,ஆடி மகிழ்ந்து,பலரின் செல்போன்களில் ரிங் டோன் ஆன ரிங்கா ரிங்கா எனது கைவண்ணத்தில் இசையருவியில் உயிரோவியம் ஆகிப்போனது.. பாருங்கள்..
டிங்கு சின்கா
போட்டுத் தாக்குங்க... அருமை...
ReplyDeleteநன்றி நண்பரே
Delete