இயற்பெயரில் முத்தையா,எழுத்துக்களில் கண்ணதாசன்,சிறுகூடல்பட்டியில் பிறந்து,தமிழ் இலக்கியத்தின் பெருங்கடலாய் திகழ்ந்தவர்.
உடன்பிறந்தோர் 8 பேர் என்பதால்,7000 ரூபாய்க்கு தத்து போய், பின் தமிழ்நாட்டுக்கே தன் எழுத்துக்களை தத்து கொடுத்த மாமேதை.
தமிழில் இவர் தனித்துவம்,தமிழ் சினிமாவின் பொக்கிஷம்,தமிழர் நெஞ்சமெலாம் இவர் சொல் தவம்.
இந்துவாய் இருந்தாலும் ,ஏசுகாவியம் பாடிய பரந்த சிந்தனையாளன்.கம்பரின் செய்யுளில் காதல் கொண்ட காவிய சக்ரவர்த்தி.பாரதியின்பால் பாசம் கொண்ட பகுத்தறிவாளன்.காவியங்கள்,புதினங்கள் ,கட்டுரை,நாடகம்,பாடல் என பல முகம் கொண்ட பண்பாளன்.சிறந்த வசனத்திற்கான தேசிய விருதும்,சாகித்திய அகாடெமி விருதும் வென்ற சரித்திர நாயகன்.
எங்கள் மாமேதை கவிஞர் கண்ணதாசனின் நினைவு நாளின்று..மறக்காமல் நம் நினைவிலிருப்பார் என்றும்..

அவர் இயற்றிய பாடல்கள் பாடாத நாள் இல்லை...
ReplyDeleteஅதுதான் யதார்த்தம் நண்பரே
Delete‘நான் நிரந்தரமானவன் அழிவதில்லை - எந்த
ReplyDeleteநிலையிலும் எனக்கு மரணமில்லை.’
என்று பாடியவரல்லவா அவர் !
நிரந்தரமான அவரை மறக்க இயலுமோ?
உண்மை..உண்மை..
DeleteHe is one of the PHILOSPHER in his lyrics he brought so much of thoughts
ReplyDeletewhich are his own experiences .SALUTE to u sir ., by DK
thank you sir
DeleteAvarudaiya arthamulla indhu matham migavum pidikkum....
ReplyDeleteநன்றி நண்பரே..
Delete