Monday, October 1, 2012

தமிழனை கேவலப்படுத்தும் ஹிந்தி சினிமாபொதுவாகவே வடநாட்டார்களுக்கு தென்னிந்தியர்கள் மீது எப்போதும் ஒரு இன வெறியுண்டு..அதிலும் ஹிந்தி எதிர்ப்பினை செய்தமையாமல் தமிழர்கள் மீது அளவு கடந்த காழ்ப்புணர்ச்சியை  காட்டுவார்கள்.தமிழனை மதராசி என்று ஏளனமாய் பேசுவார்கள்.
தென்னிந்தியர்களை மறைமுகமாக கருப்பர்களாகவும்,நாகரிகமற்றவர்கள் போலவும்,தென்னிந்தியா சினிமா ஏதோ மொக்க சினிமா மாதிரியும் "அய்யா' என்கிற ஹிந்தி சினிமாவில்  அசிங்கமாக  சித்தரிக்கிறார்கள் பாருங்கள்.இதையும் ரசித்து சுயபுத்தியில்லாது கை தட்டுவோர் நம்மில் ஆயிரம் உண்டு,கேட்பதற்கு ஆள் இல்லை என்கிற தெனாவெட்டு அவர்களிடத்தில் உண்டு.இத்தனைக்கும் நம்  தொழில்நுட்ப கலைஞர்கள் இல்லாவிடில் ஆட்டம் காணும் ஹிந்தி சினிமாக்காரங்களுக்கு எவ்வளவு  எகத்தாளம்.இது போன்ற சினிமாவை நாம் புறக்கணிக்க வேண்டும்.


Widget byLabStrike


20 comments:

  1. கண்டிப்பாக புறக்கணிக்க வேண்டும்...

    ReplyDelete
  2. அபத்தமாக இருக்குதே, இந்த மாதிரி பாடல்கலை குடும்பத்துடன் பார்க்க முடியூமா, எப்படி அனுமதிக்கராங்க....

    ReplyDelete
    Replies
    1. மக்களைப் பற்றி அவர்களுக்கென்ன கவலை..காசு பார்க்கும் நோக்கம்தான் நண்பரே

      Delete
  3. எல்லாம் ஏட்டிக்கு போட்டி தான்; நாம மலையாளப் பொண்ணுங்களை, தெலுங்கர்களை, ஹிந்திக்கார்னை, முக்கியமா சேட்டுகளை கிண்டல் பன்னுகிராமாதிரி தான். இது தெற்கில் உள்ள நாலு மொழியையும் கிண்டல் செய்யறா மாதரி தன இருக்கு.

    உடை எல்லாம் (ஒரு இடத்தில் மட்டும் தான் லுங்கி) தெலுங்கனை கிண்டல் செய்யார மாத்ரி தான் இருக்கு.

    டைரக்டர் ஷங்கரை கிண்டல் செய்யற மாதிரி இருக்கு, பாட்டு, டான்ஸ் எல்லாம்!

    ReplyDelete
    Replies
    1. கிண்டல் செய்பவர்கள் யாராக இருந்தாலும் கண்டிக்க பட வேண்டும் நண்பரே ..

      Delete
  4. This is not new news. Jawaharlal Nehru in his World History Letters has branded south Indian as barbarians(Kattumirndigal).

    ReplyDelete
    Replies
    1. வடநாட்டான் நம்மை எப்போதும் இழிவு செய்யும் வேலையையே செய்கிறான்..இப்படியே பல ஆண்டுகளாக தொடர்ந்து நடக்கிறது என்கிறீர்கள்..விடக்கூடாது..தகவலுக்கு நன்றி நண்பரே..

      Delete
  5. This is not new news. Jawaharlal Nehru in his World History Letters has branded south Indian as barbarians(Kattumirndigal).

    ReplyDelete
  6. I hate whoever talk like this... We are not barbarians... We are always superior to them... They think they are higher just because they have a lighter skin.. Poor guys.., Nice article keep it up.

    ReplyDelete
  7. s i agree that hindhi peoples r hating south indians esp tamilans

    ReplyDelete
  8. Mr. SRK did this many times in many movies

    ReplyDelete
  9. சகோ..நம்மிடம் உள்ள குறை நமக்கு தெரியாது. மற்றவர்க்குதான் தெரியும் . அதுப்போல ஏன் நினைக்கக்கூடது . ஆபாசம்(பாடல் உட்பட ) இல்லாத தமிழ் சினிமாவை விரல் விட்டு எண்ணி விடலாம் என்பது உண்மைதானே ...!!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் நண்பரே..உண்மைதான்

      Delete
  10. எல்லா சினிமாவுலயும் மலையாளிகளை செக்ஸுக்கு அலைபவர் போலவும் மலையாள பெண்களை திருப்தி ஆகாதவர்கள் போலவும் ராஜஸ்தான் சேட்டுன்னா ஏதோ முட்டாள் மாதிரி காட்டும் தமிழ் சினிமா திருந்தும் வரை தமிழனின் உண்மை முகம் மலையாள மற்றும் ஹிந்தி சினிமாவில் கிழிக்கப்பட்டுக்கொண்டே இருக்கும்

    ReplyDelete
    Replies
    1. தமிழனின் உண்மை முகமா??எது தமிழனின் உண்மை முகம் என்கிறீர்..வந்தேறிகளை நன்றாக வாழ வைக்கிறோமே அதுவா??மலையாள சினிமா தமிழனை ஒன்றும் கிழிக்க வேண்டியதில்லை..தமிழ்சினிமாவின் எல்லை பெரியது..மலையாள சினிமாவில் தமிழனை கிழிக்கிறேன் என்று உங்களுக்குள்ளே போட்டு பார்த்து உங்கள் சைக்கோ தனத்திற்கு தீனி போட்டுக் கொள்ளுங்கள்..அதை உங்கள் எல்லையைத் தாண்டி எவனும் பார்க்க போவதில்லை.ஒரு மலையாளி தமிழனாக நடித்திருப்பதற்காக சப்பைக்கட்டு கட்ட வருகிறீரா??மலையாளிகளை செக்சுக்கு அலைபவர்களாக நாங்கள் சித்தரிக்கவில்லை..நீங்களே சகிலா போன்ற நாயகிகளை வைத்து படம் எடுத்து சித்தரித்துக் கொண்டீர்கள்..சகிலா படம் ரிலீஸ் ஆனால் மம்முட்டி ,மோகன்லால் போன்ற பெரிய நடிகர்களே அலறுகிற அளவுக்கு அங்கு நிலை இருந்ததை நீங்கள் அறியவில்லையா????

      Delete
    2. முதன் முதலில் இந்த செயலை தொடங்கியவர்கள் மலையாளிகள் தான் என்பதை கேரளாகாரனுக்கு தெரிவித்து கொள்கிறேன். பழைய படங்களில் எங்கேயாவது மலையாளிகளை கிண்டலடித்து பார்த்ததுண்டா? மோகன்லால் போன்ற இன வெறியர்கள் தான் இதை ஆரம்பித்து வைத்தனர்.
      இன வெறியரான மோகன்லால் தனது பல படங்களில் பாண்டி முட்டாள், கெட்டவன் என்ற வகையில் காட்சிகளை அமைத்திருந்தார்.
      அப்படியிருந்து அந்த இனவெறியன் மோகன் லால் தமிழ் படங்களில் நடித்ததையும் அதை தமிழர்கள் பார்த்து ரசித்ததும் யாம் அனைவரும் அறிந்தது.
      இதுதான் தமிழனின் உண்மை முகம்
      மோகன்லால் செய்தது போல் தமிழ் நடிகன் யாரவது செய்து விட்டு மலையாள படங்களில் நடிக்க முடியுமா? விட்டு விடுவார்களா ?

      மோகன்லால் மட்டுமல்ல இன்னும் பல நடிகர் இதில் அடங்குவர்.

      Delete