Tuesday 30 October 2012

பேசும் புகைப்படங்கள் - பாகம் 5

மழைக்காலம் என்றாலே அது மனதில் உண்டாக்கும் லயிப்பு அழகானது.விவரிக்க இயலாத வார்த்தையில் அடங்காத ஒரு ஸ்பரிச உணர்வை அது எல்லோர் உள்ளும் உண்டு செய்யும்.ஒரு குளிச்சியான சூழலும்,இதமான காற்றும் நம்முள் ஏதேதோ செய்யும்.
இளையராஜாவின் இசை,கட்டியணைத்தபடி காதலி,நினைவில் பேப்பர் கப்பல்,மடியில் சாய்ந்தபடி மனைவி,சூடான வேர்கடலை,காரசாரமான கறிக்குழம்பு,நெருப்பு அடுப்பில் குளிர் காய்ந்தால்  என அது உண்டாக்கும் எண்ண அலைகள் ஏராளம்.மழையின் மனது அவ்வளவு தாராளம்.சூழலுக்கேற்ப மனதை மயக்கும்,கண்களைக் கவரும் மழைக்கால புகைப்படங்கள் இங்கே.பாருங்கள் மனது நனையும் இந்த மழையில்.












Widget byLabStrike


6 comments: