சில புகைப்படங்களை நாம் காண நேரிடும்போது ஒருவித சிலிர்ப்புக்கு
உள்ளாகிறோம்..அது நம்முள் தோற்றுவிக்கும் உணர்வு உன்னதமானது.அழகியலை
ரசிக்கிறோம்,அது உண்டாக்கும் உணர்வை சுவைக்கிறோம்.அப்படித்தான் என்னை
இப்புகைப்படங்கள் ஒரு லயிப்புக்கு உள்ளாக்கின..கண்டு ரசித்தேன்,நீங்களும்
ருசியுங்கள்..
Superb...
ReplyDeletethank you..
ReplyDeleteஅருமையான படங்கள்.
ReplyDeleteநன்றி.