கருப்பு சட்டை போட்ட வெள்ளை உள்ளக்காரன்
கலகம் செய்தவன்,சாதியற்ற உலகம் செய்ய முனைந்தவன்
கடவுளை பழித்தவன்,மனிதனை நினைத்தவன்
வயதில் தாத்தா இவன், எங்களை வாழ்வித்த தந்தை இவன்
அறியாரை அறிந்தோராக்கிய பெரியார் இவன்!
அய்யா உம்மை வணங்குகிறோம்..
கலகம் செய்தவன்,சாதியற்ற உலகம் செய்ய முனைந்தவன்
கடவுளை பழித்தவன்,மனிதனை நினைத்தவன்
வயதில் தாத்தா இவன், எங்களை வாழ்வித்த தந்தை இவன்
அறியாரை அறிந்தோராக்கிய பெரியார் இவன்!
அய்யா உம்மை வணங்குகிறோம்..
உன்னத 'மனிதர்'...
ReplyDeleteஆமாம் நண்பரே..மிக்க நன்றி
Deleteகடவுகளை கற்பித்தவனை பழித்தார்
ReplyDeleteதிருத்தி விடுகிறேன் நண்பரே..மிக்க நன்றி
Delete