Wednesday, May 23, 2012

தண்ணீர் பால்!

 

நீ தண்ணீரைக் குடித்து
தரமான பாலைத் தருகிறாய்!
கறந்தவன் பாலை எடுத்து
எங்களுக்கு தண்ணீரை தருகிறான்!   


Widget byLabStrike


No comments:

Post a Comment