Monday, April 23, 2012

மௌனம் வலித்தது!



நான் சினந்ததில்

உனக்கு வலித்தது !

நீ மௌனித்தாய்

எப்படி எனக்கு வலித்தது!

Widget byLabStrike


1 comment: