Saturday, April 7, 2012

ஜாமீன் கிடைத்திருக்கிறது!



உன் உதடுகளில்

சிறைப்பட்ட பற்களுக்கு

ஜாமீன் கிடைத்திருக்கிறது

நீ புன்னகைக்கிறாய்!

Widget byLabStrike


No comments:

Post a Comment