Saturday, March 17, 2012

பசுமை முகம்!



பட்ட மரத்தைக் கண்டு

அவள் முகம்

பசுமையாகிறது

சுள்ளிப் பொறுக்கும் சிறுமி!

Widget byLabStrike


3 comments:

  1. ம..அருமையாக இருக்கிறது உங்கள் ஹைக்கூ

    ReplyDelete
  2. படைப்பாளிMarch 19, 2012 at 8:01:00 PM GMT+5:30

    நன்றி நண்பரே

    ReplyDelete