
அடுக்கப்பட்ட காலி மது புட்டிகளில்
அன்பர்களின் அடையாளம்
மீதமிருக்கும் துண்டு சிகரெட்டுகளில்
எஞ்சியிருக்கும் பாசப் பகிர்வு
பரவியிருக்கும் படுக்கை விரிப்புகளில்
வருகைதந்தோரின் வாசம்
எண்ணிகையில் நீ----ளுகின்ற
எத்தனையோ மனித முகம்
நெடுநாட்கள் சேர்த்து வைத்த
நினைவுக் குப்பைகள்
நெஞ்சிலே நீங்காத
வரலாற்று சுவடுகளாய்
பிரியாவிடையில் இன்று
என் பேச்சிலர் அறை !
நல்லா இருக்குங்க !
ReplyDeleteநன்றி நண்பரே
ReplyDelete