Wednesday, March 7, 2012

பிரிவினை !



நீ கருப்பினம்

என்பதால்தானோ

உன்னை விட்டு

ஒதுங்கி உறங்குகிறது

இந்த வெள்ளை நாய்!


Widget byLabStrike


No comments:

Post a Comment