Tuesday, March 6, 2012

பிஞ்சு விரலில்..



உன் பிஞ்சுவிரல் பற்றும் போது

இந்த வாழ்வின் மீதோர்

பற்றுதல் வளர்கிறது!

உன்னை பார்த்த நொடியில்

பறந்து போகிறது

என்னை பற்றியிருக்கும் பாரங்கள்!

என் செல்லமே..

எங்கிருந்து எடுத்து வந்தாயோ

எமை மாற்றும் மந்திரத்தை!


Widget byLabStrike


No comments:

Post a Comment