Saturday, February 25, 2012

கோபம் வருகிற இடத்தில்!



அடித்துவிட்டு அப்பா வாங்கித் தரும்

இனிப்பிலும்

திட்டிவிட்டு அம்மா பொழியும்

அன்பிலும்

ஊடல் முடிந்து கூடலில் காதலி தரும்

முத்தத்திலும்

அன்பைக்காட்டிலும் அதிகம்

நேசிப்பை பெறுகிறது  கோபம்!


Widget byLabStrike


No comments:

Post a Comment