Wednesday, February 8, 2012

தடையினை உடை!


(என் அலைபேசி ஓவியமும்,அதற்கான கிறுக்கலும்)


கற்கள் நிறைந்த பாதையென்று

நீ கடக்க மறுக்கிறாய்!

முட்கள் நிறைந்த பூமியிலும்

முட்டி சிரிக்கிறது பூக்கள் !

Widget byLabStrike


2 comments:

  1. அவைகளுக்கு மனிதர்களைப் போல கண்ணீர்விடத் தெரிவதில்லை

    ReplyDelete
  2. படைப்பாளிFebruary 9, 2012 at 5:21:00 PM GMT+5:30

    கண்ணீர் விடாமல் மற்றவர்களின் கண்ணீருக்கு மருந்தாகிறது பூக்கள்..

    ReplyDelete