சிவாஜி படம் வந்த பொழுது ,"சும்மா பேரைக்கேட்டாலே அதிருதுல்ல" பன்ச் டயலாக் பட்டையை கிளப்பிக் கொண்டிருந்த நேரமது..நானும் அந்த பஞ்ச் வைத்து ஒரு உயிரூட்டு ஓவியம் உருவாக்க வேண்டுமென்று உவகை கொண்டேன் அன்று..கலைஞர் தொலைக்காட்சியில் உயிரூட்டு ஓவியனாய் பணியாற்றி வரும் நான் தொலைக்காட்சி தொடங்கிய காலக்கட்டத்தில் உருவாக்கிய படைப்பு இது!
அருமை ! வாழ்த்துக்கள் ! நன்றி நண்பரே !
ReplyDeleteநன்றி நண்பரே !
ReplyDeleteSuperb! WoW what a creativity...hats of balaji...
ReplyDeletethank you friend!
ReplyDelete