Saturday, February 4, 2012

மரத்தின் மாரில் மதர்ந்த கனிகள்!


(என் அலைபேசி ஓவியமும்,அதற்கான கிறுக்கலும்)


மதிமயக்கும் அழகில்

மார்பகங்கள்

மரத்தின் மாரில்

மதர்ந்த கனிகள்

அமுது சுரந்த அழகில்

அவளைக் கண்டேன்

சிற்பி வீட்டு மரமோ என்று

சிந்தை மயங்கி நின்றேன்!

Widget byLabStrike


1 comment: