Wednesday, January 11, 2012

Wide-angle பார்வையாலே !



Wide-angle பார்வையாலே

அவளை பார்க்க

என்னால் இயல்வதில்லை!

என் பார்வை குவிந்தங்கே

அவளை

Close-Up இல் நோக்குகிறது !

ஆயிரம் பேர் கூட்டத்திலும்

அவளின்றி

அனைவரும் Out of Focus ஆகின்றார்!

பேருந்து மையத்திலே

பெருநகர வீதியிலே

பேரழகி ஒருத்தி மட்டும்

விழியம்பு பாய்ச்சி வீழ்த்துகிறாள் என்னை!


Widget byLabStrike


No comments:

Post a Comment