Sunday, January 22, 2012

எறும்பு என்கிற வலியவன்!



எறும்பு எளியது என

நான் ஒருபோதும்

எண்ணியதில்லை!

தன்னைப்போல

பத்து மடங்குக்கும் மேல்

பாரம் சுமக்கும்

வலியவனை எறும்பைதவிர

நான் எங்கும் கண்டதில்லை!


Widget byLabStrike


No comments:

Post a Comment