
மயக்கத்தின் உச்சத்தில்
நீ மருங்கி கிறங்கி
நான் மனிதாபிமானம் அற்றவனென்கிறாய்!
மிருதுவாய் தொடும்போதும்
நீ மிரண்டு,உருண்டு
நான் மிருகத்தனமாய் மீட்டுகிறேன் னென்கிறாய்!
இறுகிய அணைப்பில்
நீ கடித்து,குதறி
நான் காயம் செய்வதாய் கதைக்கட்டுகிறாய்!
வலியின் துடிப்பில்
நீ வாடி,வதங்கி
நான் வன்புணர்வு செய்வதாய் வாதிடுகிறாய்!
புணர்ச்சியின் உச்சத்தில்
நீ புலம்பித் தள்ளுகிறாய்
நான் கருணையற்று காமம் கொள்வதாய்!
கலவி முடிந்து,நாம் குலவும்போது
பொறுக்கியே உன்னை நான் பொறுத்தருள்வேன்
வெறிகொண்ட உன் வேகத்தைதான்
என் மனமும் விரும்புகிறது என்கிறாயே!
வலித்தும் வலிக்காது..சலித்தும் சலிக்காது
ReplyDeleteஉண்மைதான் நண்பரே...
Delete