Thursday, January 19, 2012

என்னைப் படைத்தவன்!



கல்லிலே கடவுளைப் பார்க்க

நான் ஒருபோதும்

முயற்சித்ததில்லை!

என்னைப்படைத்தவன்

எந்தையாய்

என்னிடத்தில் இருப்பதால்!

Widget byLabStrike


1 comment: