Saturday, January 14, 2012

நாணத்திற்கு பேர் போனவள் !



நாணத்திற்கு பேர் போனவளே

நீயும் நானுமான

நேரத்தில் மட்டும்

நாணம் துறந்து

நான்கு சுவர்களை

நாணச் செய்கிறாய்!

Widget byLabStrike


1 comment:

  1. பரவயில்லையே ...வயதானவர்களைப் பற்றியும் சிந்திக்கிறாய்..

    ReplyDelete