Thursday, January 12, 2012

காமத்திலே நான்!



பூவைக் கொடுத்து

உன்னை நான் போர்க்களத்துக்கு

அழைக்கப் போவதில்லை!

துப்பாக்கி முனையில்

உன்னை துகிலுரியப் போகிறேன்!

காதலில் மட்டும்தான்  நான் காந்தியவாதி

காமத்திலே நான் தீவிரவாதி!


Widget byLabStrike


No comments:

Post a Comment