Tuesday, January 10, 2012

சொற்குப்பைகள்!





உன்னை நினைவாத

நாட்களில்

நீர்த்து நிரம்புகின்றன

என் காகிதங்கள்

வெறும் சொற்குப்பைகளாய்!


Widget byLabStrike


No comments:

Post a Comment