Friday, January 6, 2012

அழைப்பு!



கண்களை மூடி கதவடைத்து

நீ வெட்கம் பூக்கிறாய்!

பூத்த மலரில் தேனெடுக்க

என் இதழ் ஈயை அழைக்கிறாய்!


Widget byLabStrike


No comments:

Post a Comment