Wednesday, January 4, 2012

தன்னை மறக்கிறது!



கண்ணாடி முன்னின்று

உன்னைப் பார்க்கிறாய்!

கண்ணாடி உன்னைக் கவர்ந்து

தன்னை மறக்கிறது!

Widget byLabStrike


2 comments:

  1. கொடுத்து வைத்த கண்ணாடி, இருந்த இடத்தில் இருந்து கொண்டே உன்னை தினமும் ரசிக்கிறது........

    ReplyDelete