Tuesday, January 3, 2012

கண்திருஷ்டி!


(என் அலைபேசி ஓவியமும்,அதற்கான கிறுக்கலும்)


உன்னைப் பார்ப்பதால் திருஷ்டி

கழிகிறதாம்!

உன்மேல் படும் திருஷ்டி கழிய

நீ எங்களைப் பார்க்கிறாய்!

Widget byLabStrike


1 comment: