Thursday, December 29, 2011

கூரைக்குள்ளே விண்மீன்கள்!



வீட்டு மத்தியில்

மாட்டுக் கூடாரம்

கூரைக்குள்ளே

விண்மீன் கூட்டம்

ஒளிவெள்ளத்தில்

கிருஸ்துமஸ் கொண்டாட்டம்!

Widget byLabStrike


1 comment: