Tuesday, December 27, 2011

கொடுத்து கொடுத்து சிவந்த கைகள் !



கொடுத்து கொடுத்து

சிவந்திருக்கின்றன உன் கைகள்

அடுத்தவனுக்காய் உதிரம் சிந்தி

உழைப்பைக் கொடுத்து!

Widget byLabStrike


2 comments: