Thursday, December 22, 2011

பூக்களுக்கு விளம்பரம் தேவை!



யார் சொன்னது

பூக்களுக்கு விளம்பரம்

தேவையில்லையென்று!

மலர்ந்தும்

வண்ணம் சிதறியும்

வாசனை பரப்பியும் கூட

செடியில் உள்ள வரை

கவனிக்கப்படவில்லை

பூக்கள் !

உன் கூந்தல் ஏறிட

கூடுதல் கவனம் வருகிறது

பூக்களுக்கு விளம்பரம் தேவை!

Widget byLabStrike


2 comments: