Monday, December 19, 2011

கண்ணாடிகள் பொய் சொல்வதில்லை!



நான் உன்னை

பேரழகி என

பெருமைப்பட்டு

கொள்கிற போதெல்லாம்

புகழ்ந்தது  போதும்

பொய் சொல்லாதே

என்கிறாய்!

சந்தேகம் தீர்க்க

கண்ணாடியிடம் கேட்போம் வா

கண்ணாடிகள் ஒருபோதும்

பொய் சொல்வதில்லை!

Widget byLabStrike


No comments:

Post a Comment