Saturday, December 17, 2011

ஒரு தந்தையின் புலம்பல்!



கருவாகி

உன் தாயை வயிற்றில்

உதைத்தாய்!

மழலையாகி

என்னை மார்பில் உதைத்தாய்

மகிழ்ச்சியுற்றோம்

இருவரும்

பின்னாளில் எங்களை நீ

வீட்டைவிட்டு விரட்டி

அடித்து,உதைப்பாய் என்பதறியாமல்!

Widget byLabStrike


No comments:

Post a Comment