Saturday, December 10, 2011

நிலவும்..நீயும்.!



என்னைக்கண்டு

நாணம் கொண்டு ஒ(ப)துங்கும்

உன்னையே

நினைவுப் படுத்தி போகிறது

மேகத்தில் மறையும்  நிலவு!

Widget byLabStrike


1 comment:

  1. அருமை!
    பகிர்வுக்கு நன்றி நண்பா!

    ReplyDelete