Wednesday, December 7, 2011

பிள்ளை யார்??


(என் அலைபேசி ஓவியமும்,அதற்கான கிறுக்கலும்)

பிள்ளை யாரும்

கவனிக்கலையோ

இவனை!

இந்த பிள்ளையாரின்

காலடியில்

சில

சில்லரைகளுக்காய் இவன்!


Widget byLabStrike


No comments:

Post a Comment