Saturday, December 3, 2011

தொட்டுத் தொடரும் உறவு!



நீ முத்தமிட்டு

முடித்துக்கொண்டாய்!

என்னை

தொட்டுத் தொடருகிறது

உன்னைப் பிடித்த

இருமல்!


Widget byLabStrike


No comments:

Post a Comment