Thursday, December 1, 2011

செல்லச் சண்டை!


நீ என்னிடம்


செல்லச் சண்டையிட்டு


சிணுங்குவதை


பார்ப்பதற்காகவேனும்


வேண்டுமென்றே


மீண்டும்,மீண்டும்


விரும்பி சீண்டுகிறது


உள்ளம் !



Widget byLabStrike


2 comments: