Saturday, December 31, 2011

2011 க்கு நன்றி..2012 வருக..வருக!!



ஓராண்டாய் எம்மை ஆட்க்கொண்டு,ஆதரவளித்த 2011 க்கு நன்றி..வாழ்வில் மென்மேலும் இனிமை சேர்க்க வருகைத் தரும் 2012 ஐ வாழ்த்தி வரவேற்கிறேன்!

Widget byLabStrike


2 comments:

  1. நண்பா வரும் புதுவருடம் எம்மக்களுக்கு விடிவை தரட்டும்,புதிய தலைமுறையின் கைகளில் காலம் புது அரசியலாய் விடியட்டும் ,தமிழ்நாட்டில் கொட்டும் முரசு உலக செவிப்பறையை சென்று சேரட்டடும்-ஈழம் வரும் ஆண்டிலாவது மூச்சு விடட்டும்.தாய் தமிழ்நாட்டின் இளையவர் கைகளை புரட்சி பற்றிக்கொள்ளட்டும்.நண்பா வாழ்த்துக்கள் உனக்கும் உன் குடும்பத்திற்கும்,நாங்கள் சாவிற்குள்ளும் காத்திருக்கிறோம் உம்மை நம்பி.எல்லாளன்

    ReplyDelete