Monday, November 28, 2011

மயக்கம் என்ன படத்திற்கு,படத்தில் விமர்சனம்!



நண்பனின் dating friend ஆக அறிமுகமாகி,வெறுப்பின் உச்சத்தில் கதாநாயகனுக்கு அடையாளமாகி ,பின் கதாநாயகனுக்கு காதலியாகி,அவனோடு அவன் கனவையும் காதலித்து,அவன் இம்சையை தன் தோளில் சேர்த்து சுமந்து,கணவனை சமுதாயத்தில் genius ஆக,சாதனை நாயகனாக,சரித்திர புருசனாக ஆக்கும் நல்மனைவியின் கதை..ரசித்தேன் ..அருமையானப் படம்!!தான் காதலிக்கிற வேலையை செய்கிறவன் தோற்ப்பதில்லை..உண்மை..

 (இது விமர்சனம் அல்ல..மேலே உள்ள படத்திற்கான ஓர் சிறு விளக்கம் மட்டுமே!!)




Widget byLabStrike


2 comments:

  1. மயக்கம் என்ன படத்திற்கு,படத்தில் விமர்சனம்!இந்த வரைபடம் திரைப்படத்திற்கான விமர்சனம் இல்லை திரைப்படத்திற்கான விளக்கம்.
    //தான் காதலிக்கிற வேலையை செய்கிறவன் தோற்ப்பதில்லை..உண்மை.//

    ReplyDelete