Saturday, November 26, 2011

புறநானூற்று வீரமே..பிறந்தநாள் வாழ்த்துகள்!



அறமே!கொடையே!

புறநானூற்று வீரமே!

புறமுதுகு காட்டாத புகழே!

ஐம்பத்து ஏழாம் அகவையே

தமிழே...தமிழினத்தின் முகவரியே!!

வாழி நின் புகழ்!!

 

Widget byLabStrike


2 comments: