Monday, November 14, 2011

நகைக்கடை முன்!



நகைக்கடை முன் நின்று

புன்னகைத்துப் போகாதே!

பொன் நகை உன்னாலே

பொலிவிழக்கிறது பார்!

Widget byLabStrike


5 comments: