Saturday, November 12, 2011

தேவதைகள் வருவதேயில்லை!



இப்போதெல்லாம்

என் கனவுகளில்

தேவதைகள் வருவதேயில்லை

ராட்சசிகள்

காதலியானதால்!

Widget byLabStrike


2 comments:

  1. எத்தன ராட்சசிப்பா...ராட்சசிகள்னு போட்டிருக்கீங்களே....

    ReplyDelete
  2. உண்மையாக இருக்குமோ ... படைப்புக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete