Friday, November 11, 2011

தண்டித்தாய் மனித குலத்தை!



இதயம் இப்போ

தேவைப்படுவதில்லை

ஆக்சிஜனை விடவும்

அதிகம் சுவாசிக்கிறார்கள்

உடலின் ஒரு பாகமாய்

ஒட்டிக்கொண்டு விட்டாய் நீ

உறவுகளை விடவும் உன்னிடத்தில்

ஈர்ப்பாய் எல்லோரும்

நீயற்ற தருணங்களில்

கையுடைந்தவன் ,காலுடைந்தவன்  போல

பித்த நிலைக்கும்,சித்த நிலைக்கும்

மக்கள்..

அலைபேசியே

ஏன் தண்டித்தாய் மனித குலத்தை!

Widget byLabStrike


2 comments:

  1. cell phonukku nalla kavithai. unmaiyil manitha kulam than cell phonai thandikirathu naan pesipesiye athan ithayathai kalipannividukiram(battery)

    ReplyDelete