Thursday, November 10, 2011

தாய்மை நனைகிறது!



குடை பிடித்தும் மழையில்

நனைகிறது தாய்மை!

தனக்கு பிடிக்காமல்

தன் மக்களுக்கு பிடித்திருப்பதால்!


Widget byLabStrike


No comments:

Post a Comment